End of The World- December 21 2012
05:15 |
Labels:
End of The World- December 21 2012
Read User's Comments(0)
ஞாபக மறதியா? அது ஒரு பிரச்சினையே அல்ல……
மாணவர்களிடம் பொதுவாக நீங்கள் எதிர்நோக்குகின்ற அல்லது படிப்பதில் உங்களுக்குத்தடையாக இருக்கின்ற காரணி அல்லது பிரச்சினை என்னவென்று வினவினால் ஒரு சில விதிவிலக்கான மாணவர்களைத் தவிர ஏனைய எல்லா மாணவர்களும் சொல்லக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை அல்லது காரணி ஞாபக மறதி என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.
உண்மைதான், ஞாபக மறதி என்பது படிக்கின்ற மாணவர்களிடமும் சரி ஏனையவர்களிடமும் சரி காணப்படக் கூடிய பொதுப் பிரச்சினையாக இன்று எல்லோராலும் அதிகமாகப் பேசப்படுகின்ற ஒரு விடையமாக காணப்படுகின்றது.
ஸகாத்துல் ஃபித்ர் (ஈகை வரி)
12:33 |
Labels:
ஸகாத்துல் ஃபித்ர் (ஈகை வரி)
ஸகாதுல் பித்ர் இபாதத்களில் ஒன்றாகவும் அல்லாஹ்வை நெருங்கக் கூடிய வழிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறிய வணக்கமான நோன்புடன் இணைந்துள்ள ஒர் வணக்கமும் கூட. அல்லாஹ் நோன்பு பற்றிக் கூறும்போது “நோன்பு எனக்குரியது நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்” என்று கூறுகிறான்.
சட்ட அந்தஸ்தும் அது கடமையானோரும்........
ஹனீபா ஏ.வஹாப் - இறக்காமம்.
எமது வகிபாகம்?
16:13 |
எம்மைச் சுற்றி நாளாந்தம் எத்தனையோ நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவை யாவற்றையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோஇ கடமைப்பாடோ யாருக்குமில்லை. ஆனால் இப்பூகோளக் கிராமத்தில் நடக்கின்ற இந்த விடயங்கள் முழு மனித சமூகத்தின் அமைதியையும் ஆட்டங்காணச் செய்யக் கூடியனவாக அமையுமாயின் அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டியது மனிதமுள்ள அனைவரினதும் கடமைப்பாடாகும். குறிப்பாக உலகத்தில் சாந்தியையும் அமைதியையும் நிலை நாட்ட வந்த தூய இஸ்லாத்தைப் பினபற்றுகின்ற முஸ்லிம்களுக்கு இது ஒரு பணியாகும். முழு மனித சமூகத்திலும்......
Subscribe to:
Posts (Atom)










