மூன்று பக்கமும் நீண்ட நெடும் ஆறுககளாலும் பசுமையான வயல்களாலும் கன்னங்கரு மலைக் குன்றுகளாலும் கிழக்கே ஆழப் பரந்த குளத்தினாலும் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் சின்னஞ்சிறு கிராமம் - இது நான் பிறந்த ஊருங்க. இறக்காமம் அதனுடைய பேருங்க. இலங்கையின் தென்கிழக்கே உள்ள அம்பாரையிலதான் இதனுடைய வேருங்க.
புடிக்கிறதுன்னா எனக்கு கொள்ள விருப்பம். இப்பவும் நான் படிச்சிட்டுத்தான் இருக்கேன். நான் விரும்புவதை அடுத்தவர்களுக்கும் விரும்பனும்னு நினைக்கிறேன்.
அப்துல் வஹாப்.
0 comments:
Post a Comment