தினமும் ஒரு மணித்தியாலம்



சிறுவர்களாயினும் பெரியவர்களாயினும் வயது வேறுபாடின்றி இன்று அனை வரும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை ~நேரமில்லை| என்பதாகும். இருப்பினும் பல சோதனைகளுக்கு மத்தியில் வாழ்க்கையில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டோருக்கு இது ஒரு பிரச்சினையாகத் தென்படுவதில்லை.

காலம் பொன்னானது என்ற பழமொழி உண்மையில் ஒரு போலியான கூற்றாகும். காலம் பொன்னைவிட மேலானது என்பதே மிகச் சரியான கூற்றாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. காரணம் பொன், தொலைந்து விட்டால் என்ன விலை கொடுத்தாவது வாங்க முடியும். காலம் கடந்து விட்டால் அதைத் திரும்பப் பெறுவதென்பது சாத்தியமான தாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Aalif Ali said...

உங்கள் பக்கமும் பதிவுகளும் அழகாகவும் பயன் மிக்கனவாகவும் இருக்கின்றன.
தொடர்ந்தும் இத்துறையில் முன்னேறி பயனுள்ள தகவல்களையும் சிந்தனைகளையும் வழங்க வேண்டிக்கொள்கின்றேன்...